இந்த வலைப்பதிவில் தேடு

தமிழகத்தில் இன்று (22.10.2020) 3,077 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான முழு விவரம்

வியாழன், 22 அக்டோபர், 2020

 


தமிழகத்தில் புதிதாக 3,077 பேருக்கு கொரோனா

* மொத்த பாதிப்பு 7,00,193 ஆக உயர்வு

* தமிழக சுகாதாரத்துறை தகவல்

* தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழப்பு

* மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை - 10,825

* சென்னையில் மேலும் 833 பேருக்கு கொரோனா பாதிப்பு

* ஒரே நாளில் 1,077 பேர் குணமடைந்துள்ளனர்













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent