திருவள்ளூர் - கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (நவம்பர் 2 ) விடுமுறை
சென்னை - கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு (நவம்பர் 2) விடுமுறை
செங்கல்பட்டு - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு (நவம்பர் 2 ) விடுமுறை
காஞ்சிபுரம் - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு (நவம்பர் 2 ) விடுமுறை
திருப்பத்தூர் - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு (1- 8 வகுப்புகளுக்கு) விடுமுறை
வேலூர் - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை - கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
திருவண்ணாமலை - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக