இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 03-11-2022 - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வியாழன், 3 நவம்பர், 2022

 



தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 3.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


விழுப்புரம் மாவட்டம் - கனமழை காரணமாக பள்ளிகளுக்கு  விடுமுறை

கடலூர் மாவட்டம் - கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை

மயிலாடுதுறை மாவட்டம் - கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை

புதுச்சேரி காரைக்கால் - கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  விடுமுறை

தஞ்சாவூர்   - உள்ளூர் விடுமுறை






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent