சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை - பள்ளிகளுக்கு விடுமுறை
தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
திருவாரூர் - பள்ளிகளுக்கு விடுமுறை
மயிலாடுதுறை - பள்ளிகளுக்கு விடுமுறை
திருவள்ளூர் - ஆவடி, திருவள்ளூர், பொன்னேரி, பூந்தமல்லி ஆகிய 4 தாலுக்கா - பள்ளிகளுக்கு விடுமுறை
காஞ்சிபுரம் - குன்றத்தூர் தாலுக்கா - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக