இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 11-11-2022 - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

வெள்ளி, 11 நவம்பர், 2022

 



தொடர் மழை காரணமாக கீழ்கண்ட மாவட்டங்களுக்கு இன்று 11.11.2022 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது


திருவள்ளூர் மாவட்டம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

செங்கல்பட்டு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

காஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வேலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தஞ்சை  - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருவண்ணாமலை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

இராமநாதபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சிவகங்கை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


புதுக்கோட்டை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


திருச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கள்ளக்குறிச்சி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சேலம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நாமக்கல் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருப்பத்தூர்- பள்ளி (1-8ம் வகுப்பு) விடுமுறை

தேனி- பள்ளிகளுக்கு விடுமுறை

கிருஷ்ணகிரி - பள்ளிகளுக்கு விடுமுறை

கரூர்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மதுரை- பள்ளிகளுக்கு விடுமுறை

திண்டுக்கல்- பள்ளிகளுக்கு விடுமுறை

தர்மபுரி பள்ளிகளுக்கு விடுமுறை

விழுப்புரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

அரியலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பெரம்பலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


புதுச்சேரி, காரைக்கால்- பள்ளிகளுக்கு விடுமுறை




மற்ற மாவட்ட விடுமுறை குறித்து தெரிந்துகொள்ள இந்த பதிவை தொடர்து பாருங்கள்...உடனுக்குடன் Update செய்யப்படும்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent