இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை (08.12.2022) - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

புதன், 7 டிசம்பர், 2022

 




மாண்டஸ் புயல் காரணமாக முன்னெச்சரிக்கையாக பின்வரும் மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* தஞ்சை ( பள்ளி,  கல்லூரிகளுக்கு ) 


குறிப்பு:-


வேறு ஏதேனும் மாவட்ட பள்ளிகள் விடுமுறை அளித்தால் இங்கு அப்டேட் செய்யப்படும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent