இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை (12.12.2022) - விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

திங்கள், 12 டிசம்பர், 2022

 





கனமழை காரணமாக இன்று (12.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
விழுப்புரம் மாவட்டம் -  பள்ளிகளுக்கு மட்டும் 

திருவள்ளூர் மாவட்டம் - ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


காஞ்சிபுரம் மாவட்டம் - காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent