இந்த வலைப்பதிவில் தேடு

30 -ம் தேதி பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

புதன், 25 அக்டோபர், 2023

 




தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை


தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent