வருவாய்த்துறை அலுவலர் கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு.
பட்டதாரி அல்லாத அலுவலர்கள் பணியிறக்கத்தை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை அலுவலர்களின் 10 அம்ச கோரிக்கையில் ஒரு கோரிக்கையை நிறைவேற்றி அரசாணை வெளியீடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக