மாநில உயர் மட்டக் குழு கூட்டம்
நாள்.20.02.2024
அன்பிற்கினிய தோழர்களே !
வணக்கம்.
நம்முடைய மாநில உயர் மட்டக் குழு கூட்டம் 24.02.2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பின்வரும் பொருள் குறித்து சென்னையில் நடைபெற உள்ளது. அதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாநில உயர் மட்டக் குழு கூட்டம்
நாள் : 24.02.2024 சனிக்கிழமை
நேரம் : பிற்பகல் 3.00 மணி
இடம் : தோழர் எம்.ஆர். அப்பன் இல்லம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
நெ.46, தேரடித்தெரு,திருவல்லிக்கேணி
600005
பொருள்
மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நடத்திய பேச்சு வார்த்தையும் அதன் விவரங்கள் மற்றும் எதிர்கால நகர்வுகளை திட்டமிடல்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக