இந்த வலைப்பதிவில் தேடு

பாராளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 9 ஆம் தேதிக்கு பிறகு அறிவிக்கப்படுகிறது!

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

 

பாராளுமன்றத் தேர்தல் தேதி மார்ச் 9 - ஆம் தேதிக் குப் பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 பாராளுமன்றத்திற்கு ஏப்ரல் - மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது . இது பல கட்டங்களாக நடத்தப்படும். 


தமிழ் நாட்டில் ஏப்ரல் மாதத்தில் ஒரே கட்டமாக தேர்தல் தேதி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ஏப்ரல் 11 முதல் மே 11 - க்குள் ஓட்டுப்பதிவை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent