இந்த வலைப்பதிவில் தேடு

அகவிலைப்படி நிலுவைதொகை தற்போது கிடைக்காது!

வியாழன், 21 மார்ச், 2024

 



அகவிலைப்படி நிலுவைதொகை சனவரி 2024 பிப்ரவரி 2024 மார்ச்சு 2024 ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ஏப்ரல் 2024 இரண்டாவது வாரத்தில் தான் வழங்கப்படும்.


காரணம் IFHRMS இல் 2.4.2024 முதல் தான் 46% லிருந்து 4% கூடுதலாக உயர்த்தி 50% அகவிலைப் படி கொடுக்குப்படி Applications Set செய்திருக்கிறார்கள்.


ஆதலால் மார்ச்சு 2024 மாத ஊதியத்தில்  50% அகவிலைப்படி  நமக்கு கிடைக்காது.


பிப்ரவரி 2024 மாத ஊதியம் எவ்வளவோ அதே தொகையைத் தான் மார்ச்சு 2024 மாத ஊதியமாகவும் நாம் பெறுவோம்.


30.4.2024 இல் செவ்வாய்க் கிழமையன்று ஏப்ரல் 2024 மாத ஊதியத்துடன் 4% அகவிலைப் படி சேர்த்து வழங்கப்படும்.


சென்னை, கருவூல கணக்குத் துறை ஆணையாளரின் கடிதம்


ந.க.எண் CTA/ 217 / 2024


IFHRMS - 1 நாள் 15..3.2024 இல் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent