இந்த வலைப்பதிவில் தேடு

07.08.2024 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

 




விருதுநகர் மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக.7-ல் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆக.17, பணி நாளாக மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவித்தார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent