ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1* *மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை*
*( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.*
*-TN EE MISSION (1-3)*
🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥
*நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1* *மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை*
*( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.*
*-TN EE MISSION (4-5)*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக