The TET is mandatory for both appointment and promotion.
The NCTE affidavit has been submitted to the Supreme Court of India.
"Regardless of the date on which a teacher was appointed, the TET is mandatory for both appointment and promotion."
-NCTE AFFIDAVIT
"ஒரு ஆசிரியர் எப்போது நியமிக்கப்பட்டிருந்தாலும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு TET கட்டாயமாக இருக்கும்."
-NCTE பிரமாணப் பத்திரம்.
" TET தேர்வுகளை நடத்துவதற்கான பொறுப்பும், கடமையும் அந்தந்த மாநில அரசுகளுக்கே உரியது ." -NCTE
"கல்வியில் தேசிய அளவிலான தரத்தை நிலைநாட்ட TET அவசியம்." -NCTE
வழக்கு மீண்டும் 20.03.2025 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக