இந்த வலைப்பதிவில் தேடு

2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - TRB

புதன், 29 அக்டோபர், 2025

 



2708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் நவ .10 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு நவ .30 ம் தேதிக்குள் பணி அனுபவ சான்றிதழ்களை பதிவேற்ற அவகாசம் வழங்கியது ஆசிரியர் தேர்வு வாரியம் .


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent