தமிழகத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 31, 2026 இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் அவகாசம் போதாத காரணத்தால் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
• அக்டோபர் 31-க்குள் சொத்து விவரங்களைப் பதிவு செய்தால் மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.
• தவறும் பட்சத்தில் அது தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின் மீறலாகக் கருதப்படும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக