தமிழ்நாட்டில் 2026-2027-ம் கல்வியாண்டிற்கான NMMS (தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு) தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 13.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
• தேர்வு தேதி: 12.12.2026
• விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.2026

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக