இந்த வலைப்பதிவில் தேடு

Flash News : TNTET PAPER II SCORE CARD Published by TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-2 க்கான மதிப்பெண் விவரம் வெளியீடு.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019






ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வு கடந்த ஜூன் 8ம் தேதி நடந்தது.

இந்த தேர்வுகளுக்கான இறுதிசெய்யப்பட்ட முடிவுகள் தாள் ஒன்றுக்கு 20.08.2019 அன்று வெளியிடப்பட்டது.தற்போது மதிப்பெண்விவரம் ( Score Card )  22.08.2019  அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.

தாள்-2 க்கான மதிப்பெண்விவரம் ( Score Card )  26.08.2019 இன்று வெளியிடப்பட்டது.


PROCEDURE TO DOWNLOAD EXAMINATION RESULTS (SCORE CARD)


              Candidates can download the examination results (Score Card) for Tamilnadu Teacher Eligibility Test 2019 – Paper-I through TRB website from 22.08.2019.

             The candidates are requested to use their User ID and Password for downloading their Examination Results (Score Card) through the website http://www.trb.tn.nic.in

            Step 1 – Click Login

            Step 2 – Enter User ID and Password

            Step 3 – Click Dashboard

            Step 4 – Click Here to download Examination Results (Score Card)

            Some candidates who forgot their user ID, can download their Examination Results (Score Card) by the following steps to be followed by them.

            Forgot User ID

            Step 1 – Click Forgot User ID.

            Step 2 – Type the registered Email ID and Submit.

            Step 3 – User ID will be sent to the registered Email ID.

            Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent