11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
⭕ SLAS Question Papers & Study Materials - Click Here
⭕ 1-5th Term 3 - SA (60 Marks) Q/P - New Syllabus - Click Here
⭕ Term 3 - Guides- Tamil & English Medium - Click Here
⭕ 1 - 5th - All Subject Learning Outcomes
⭕ Term 3 - Lesson Plans - Click Here
⭕ 10th Study Materials - Click Here
⭕ 11th Study Materials - Click Here
⭕ 12th Study Materials - Click Here
இந்த வலைப்பதிவில் தேடு
G.O.NO.166 - 11, 12-ம் வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைப்பு: பள்ளிக்கல்வித்துறை!!
வியாழன், 19 செப்டம்பர், 2019
11, 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், பொறியியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தனித்தனி பாடப்பிரிவுகள் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. 2020-21 கல்வி ஆண்டு முதல் புதிய பாடத்திட்ட முறை அமலுக்கு வரும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Labels:
G.O
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக