ஞ்சையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் கைது
தஞ்சாவூரில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆசிரியர் சண்முக சுந்தரராஜ் என்பவரும், மாணவியிடம் செல்போனில் பேச உடந்தையாக இருந்த ஆசிரியை திவ்யா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக