இந்த வலைப்பதிவில் தேடு

11, 12 வகுப்பு பொதுத்தேர்வு - 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கள், 23 மார்ச், 2020




11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

* சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு பகுதி மாணவர்கள் தேர்வு மையத்திற்கு செல்ல சிறப்பு போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent