இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை ரத்து

திங்கள், 9 மார்ச், 2020



*தற்போதைய செய்தி*

_கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்வது வரும் *மார்ச் 31ம் தேதி* வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது_




கொரோனா எதிரொலி : தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகை பதிவில் இருந்து விலக்கு

* டெல்லியை அடுத்து, தமிழகத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவுக்கு விலக்கு
#Biometric | #Coronavirus





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent