இந்த வலைப்பதிவில் தேடு

முன்னரே அறிவித்தபடி விடுமுறை தான் - நாளை முறையான அறிவிப்பு - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

சனி, 14 மார்ச், 2020






LKG UKG க்கு முன்னரே அறிவித்தபடி  விடுமுறை தான் முதலமைச்சர் அறிவிப்பு...

  முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்..


கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது பற்றி நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். LKG-UKG வகுப்புகளுக்கு விடுமுறைதான்; நாளை முறையான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் கூறினார். 










எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை தான்"- முதல்வர்

* முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

* "முறையான அறிவிப்பு நாளை வெளியாகும்"

* மார்ச் 16 முதல் 31ம் தேதி வரை நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது- திடீரென இன்று நிறுத்தி வைக்கப்பட்டது

* அறிவிக்கப்பட்டபடி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை - முதலமைச்சர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent