இந்த வலைப்பதிவில் தேடு

ஓர் சிறந்த ஆசிரியர் - ஒரு தொழில் வல்லுநர்

திங்கள், 20 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn



“தொழில் வல்லுநர்” என்பதற்கு உயர்ந்த பண்புகளும், ஆழ்ந்த புலமையும், பணியில் திறமையும், மிக்கவர் எனப் பொருள் தருகிறது கலைச்சொல் அகராதி.


ஆசிரியர் பணியில் இருப்பவர் பல்துறைப்புலமையோடு, விரிந்த பார்வையும், அறிவு நாட்டமும் கொண்டிருத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை காட்டுபவராக இருத்தல் வேண்டும். 

நாட்டுப் பற்று மிக்கவராக இருத்தல் வேண்டும். சமூதாயத்தில் ஆசிரியர் பணி அனைவராலும் மதிக்கப்பட்டு வருகின்றது. பொறுப்புகள் மிகுந்த ஆசிரியர் - ஒரு தொழில் வல்லுநராகத் திகழ கீழ்க்காணும் நேர்மறைப் பண்புகளையும் பெற்றிருத்தல் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent