இந்த வலைப்பதிவில் தேடு

Flash News - G.O 232 - தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு (D.A) அகவிலைப்படி தற்காலிக ரத்து - அரசாணை வெளியீடு

திங்கள், 27 ஏப்ரல், 2020

Posted By Pallikalvi Tn
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 2021 வரை நிறுத்தி வைப்பு

* அரசாணை வெளியிட்டது, தமிழக அரசு

* ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைப்பு

* மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் 1 முதல் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது


)







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent