இந்த வலைப்பதிவில் தேடு

5 மாவட்டங்களில் கடுமையான வெயில் , 6 மாவட்டங்களில் மழை : வானிலை ஆய்வு மையம்

ஞாயிறு, 3 மே, 2020





தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மதுரை, கரூர், திருச்சி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி,கோவை, தேனி, குமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent