இந்த வலைப்பதிவில் தேடு

வென்டிலேட்டரில் இருப்பதன் அர்த்தம் என்ன?

புதன், 10 ஜூன், 2020





கோவிட் -19 க்கான வென்டிலேட்டர் என்பது உங்கள் தொண்டை வழியாக மூச்சுக்குழலுக்குள் குழாயைச் செலுத்தும் ஒரு வேதனையான செயல்முறையாகும். அந்தக் குழாய் *நீங்கள் உயிர் பிழைக்கும் வரை அல்லது நீங்கள் இறக்கும் வரை அங்கேயே இருக்கும்.*

*நீங்கள் பேசவோ சாப்பிடவோ இயற்கையாக எதையும் செய்யவோ முடியாது - அந்த இயந்திரம் உங்களை உயிருடன் வைத்திருக்கும்.*

இதனால் நீங்கள் உணரும் அசௌகரியம் மற்றும் வலி ஆகியவற்றை கட்டுப்படுத்த, மருத்துவ வல்லுநர்கள் *மயக்க மருந்துகள் மற்றும் வலி மருந்துகளை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.*



இந்த சிகிச்சையிலிருந்து 20 நாட்களுக்குப் பிறகு வெளிவரும் ஒரு இளம் நோயாளி, *40% உடல் தசையை இழக்கிறார்.*
*வாய் மற்றும் குரல்வளைகளில் காயங்களை பெறுகிறார்,* *அத்துடன் நுரையீரல் அல்லது இதய சிக்கல்கள் ஏற்படலாம்*.
இந்த காரணத்தினால்தான் வயதானவர்கள் அல்லது ஏற்கனவே *பலவீனமானவர்கள் இந்த சிகிச்சையில் தாக்குப்பிடிக்க இயலாமல் இறந்து விடுகிறார்கள்.*

திரவ உணவைச் செலுத்துவதற்காக உங்கள் வயிற்றில் *மூக்கு வழியாகவோ அல்லது தோல் வழியாகவோ ஒரு குழாய் வைக்கப்படும். கழிவுகளைச் சேகரிக்க உங்களின் பின்பகுதியைச் சுற்றி ஒரு ஒட்டும் பை, சிறுநீர் சேகரிக்க ஒரு பை, திரவங்கள் மற்றும் மெட்ஸுக்கு ஒரு IV கருவி பொருத்தப்பட்டிருக்கும்*.



இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை *உங்களின் கை கால்களை செவிலியர்கள் குழு நகர்த்தி வைப்பார்கள்.*

உங்களின் உடல் வெப்பநிலையை 40° டிகிரிக்கு குறைக்கும் வகையில் ஒரு குளிர்ந்த நீர் படுக்கையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் *அன்புக்குரியவர்கள் கூட உங்களைப் பார்க்க வர முடியாது. உங்கள் இயந்திரத்துடன் ஒரு அறையில் நீங்கள் தனியாக இருப்பீர்கள்.*

ஆனால் உங்களில் சிலர் *முக கவசம் (Mask) அணிவது சங்கடமாக இருக்கிறது என்று நினைக்கிறார்கள்!*

மேல் சொன்னவற்றை உணர்ந்து வரு முன் காத்து கொள்வது அறிவுடமை.

*அலட்சியம் வேண்டாம்...* ஜாக்கிரதை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent