இந்த வலைப்பதிவில் தேடு

கன்னியாகுமரி - 08.03.2022 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

சனி, 5 மார்ச், 2022

 





மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்  மாசிக் கொடை விழாவை முன்னிட்டு 08.03.2022 செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது. அரசின் முக்கிய பணிகளுக்காக தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்களில் மட்டும் தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும், இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி 2வது சனிக்கிழமை பணி நாளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent