இந்த வலைப்பதிவில் தேடு

12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் - DGE Proceedings

செவ்வாய், 13 செப்டம்பர், 2022

 

மே 2022 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு ( மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட ) , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும்.


 பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) / மதிப்பெண் பட்டியலினை ( Statement Of Mark ) பெற்றுக்கொள்ளலாம்.


 மேலும் , விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent