இந்த வலைப்பதிவில் தேடு

எளிய மருத்துவ குறிப்புகள் - இளநரை, கண் எரிச்சல், பித்தம்

வியாழன், 15 செப்டம்பர், 2022

 




அகத்திக்கீரையை 15 நாளுக்கு ஒரு முறை சமைத்துச் சாப்பிட்டுவரவும். அகத்திக்கீரை பொடியாகவே நாட்டுமருந்துக் கடைகளில் இப்போது கிடைக்கிறது. அதை வாங்கி ஒரு டம்ளர் மோரில் ஒரு ஸ்பூன் கலந்து வெறும் வயிற்றில் வாரத்துக்கு 3 முறை சாப்பிடவும். இம் மூன்றுக்கும் அது நல்ல மருந்து.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent