கனமழை விடுமுறை காரணமாக இன்று( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் :
தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை
திருவாரூர் - (3.2.2023) வெள்ளிக்கிழமை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
மற்ற மாவட்டங்கள் நிலை குறித்து தகவல் கிடைத்த உடன் பகிரப்படும்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக