தமிழக அரசு பள்ளிகளில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் நாளை முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
Tamilnadu Teachers News

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக