இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களை கடைக்கு அனுப்பிய ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிறுத்தி வைப்பு.

வியாழன், 19 அக்டோபர், 2023

 



இன்று மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலரின் பள்ளிப்பார்வை பயணத்தின்போது, வைத்தீஸ்வரன்கோவில் கடைவீதியில்   பள்ளிநேரத்தில் ஜூஸ் வாங்குவதற்காக  வந்த மாணவர்களை  விசாரித்தார்.


 மாணவர்களை வெளியில் அனுப்பிய தொடர்புடைய ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு ஒருநாள் ஊதியம் நிறுத்தி வைத்திட ஆணையிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent