இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - ( 22.11.2023 ) விடுமுறை அறிவிப்பு

புதன், 22 நவம்பர், 2023

 




கனமழை - பள்ளி,  கல்லூரிகளுக்கு இன்று ( 22.11.2023 ) விடுமுறை அறிவிப்பு

நாகப்பட்டினம் - தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி

மயிலாடுதுறை - தலைமை ஆசிரியர்களே விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி

காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும்

புதுச்சேரி - பள்ளிகளுக்கு மட்டும்


விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்ட மாவட்டம்

சென்னை - விடுமுறை இல்லை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent