இந்த வலைப்பதிவில் தேடு

சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை - பள்ளி கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை

சனி, 4 மே, 2024

 



கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது



அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவொளி எச்சரிக்கை


அரசின் உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார்


மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுரை



பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் நேற்று எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது இயக்குனர் அதிரடி அறிக்கை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent