இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு

திங்கள், 22 செப்டம்பர், 2025

 





கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளி ஆசிரியர் வீட்டின் கதவை உடைத்து 20-சவரன் தங்க நகையை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் ஆஸ்லின் சனிக்கிழமை மாலை வீட்டை பூட்டி விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent