இந்த வலைப்பதிவில் தேடு

CBSE மாணவர்களுக்கு புதியா கட்டுப்பாடுகள் அறிவிப்பு

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

 




CBSE 10 , 12 ம் வகுப்பு மாணவர்களின் வருகைப்பதிவு 75 % இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதி தரப்படும் என CBSE புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு . 

மாதத் தேர்வு , செயல்முறைத் தேர்வு , வருகைப் பதிவு ஆகியவை அக மதிப்பீட்டுக்கு எடுக்கப்படும் எனவும் , பள்ளியின் அக மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் முடிவுகள் வெளியாகாது என தெரிவிப்பு .




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent