தமிழகத்தில் 24 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலி - கலந்தாய்வுக்கு முன் நிரப்ப ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
மாநில அளவில் 70 பேர் கொண்ட டி.இ.ஒ.,க்கள் பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் உள்ளது. பதவி உயர்வு அளிக்கப் பட்டால் தற்போது காலி யான டி.இ.ஓ.,க்கள் பணி யிடங்கள் நிரப்பப்படும்.
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக