இந்த வலைப்பதிவில் தேடு

' தலைமை ஆசிரியர் என்பதை ' பிரின்ஸ்பால்' ஆக மாற்றம் - செய்தி தவறானது பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

செவ்வாய், 3 செப்டம்பர், 2019


' தலைமை ஆசிரியர் என்பதை ' பிரின்ஸ்பால்' ஆக மாற்றுவது குறித்து பள்ளி கல்வித்துறை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு Fake செய்தி எனவும் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது .

- இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent