*தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.
⭕ SLAS Question Papers & Study Materials - Click Here
⭕ 1-5th Term 3 - SA (60 Marks) Q/P - New Syllabus - Click Here
⭕ Term 3 - Guides- Tamil & English Medium - Click Here
⭕ 1 - 5th - All Subject Learning Outcomes
⭕ Term 3 - Lesson Plans - Click Here
⭕ 10th Study Materials - Click Here
⭕ 11th Study Materials - Click Here
⭕ 12th Study Materials - Click Here
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்!!
வியாழன், 31 அக்டோபர், 2019
*தமிழகம் முழுவதும் 9 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் டிசம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என கரூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். இந்நிலையில் 2020-ல் தனியார் பள்ளிகளைவிட அரசுப்பள்ளிகள் சிறப்பாக செயல்படும் என தெரிவித்தார். அடுத்த ஆண்டு பிளஸ்-2 முடித்து வெளிவரும் மாணவர்களுக்கு சி.ஏ.படிப்புக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என கூறினார்.
Labels:
MINISTER
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக