இந்த வலைப்பதிவில் தேடு

பெற்றோர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

புதன், 6 நவம்பர், 2019

பள்ளிக்கல்வி - குழந்தைகள் தின பிரச்சாரம் - நவம்பர் 14 வரை தினமும் 7.30 PM to 8.30 PM வரை குழந்தைகளுடன் நல்லுறவு கொள்ள வேண்டுகோள்

குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு  குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent