இந்த வலைப்பதிவில் தேடு

பெண்களுக்கான கருச்சிதைவு விடுப்பு பற்றி அறியலாம் !

திங்கள், 18 நவம்பர், 2019



அ) கருவுற்ற 12 வாரங்களுக்கு பின்னரும் 20  வாரங்களுக்கு முன்னரும் கருச்சிதைவு ஏற்பட்டால் இவ்விடுப்பு வழங்கப்படும். இதுவன்றி அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் பணியாளர் தானே விரும்பி கருவை நீக்கி கொண்டாலும் மருத்துவமனை

வழங்கும் சான்றின் பேரில் 42  நாள் மகப்பேறு விடுப்பாக வழங்கலாம். (அரசாணை எண் 237  பணியாளர் துறை, 29.06.1993)

ஆ) கருச்சிதைவை பொறுத்தவரை எத்தனை முறையும் இந்த விடுப்பு வழங்கலாம். இதற்கு எந்த நிபந்தனையும் கிடையாது. கருசிதைவினை தொடர்ந்து கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இல்லை.  Para 5(ii) of G.O.Ms.No.237.P&A.R. Dt 29.06.1993 அரசுக் கடித எண்  41615/5A.AIII/95-1 பணியாளர் 13.10.95


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent