இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம்! கெத்துகாட்டி வீடியோ வெளியீடு! ஆசிரியை சஸ்பெண்ட்

திங்கள், 4 நவம்பர், 2019





அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம்! கெத்துகாட்டி வீடியோ வெளியீடு! ஆசிரியை சஸ்பெண்ட்



கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் அருகே உள்ள பூக்குடிக்காடு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் சசிரேகா.அவர் ஒரு வீடியோ வெளியிட்டார், அதில் அரசு பள்ளி ஆசிரியர்னா தாமதமாகத்தான் வருவோம் என்று பேசி இருந்தார்.அந்த வீடியோ வைரலானதால் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

2 கருத்துகள்

  1. இதுபோன்ற ஜென்மத்தாலதான் மற்ற நம் ஆசிரியர் இனத்திற்கு பொதுமக்களிடமும்,அரசிடமும் கெட்டபெயர் சரியான முடிவுதான்.

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் கனம் பொருந்தினதாய் இருக்க வேண்டியது அவசியம்.

    பதிலளிநீக்கு

 

Popular Posts

Recent