இந்த வலைப்பதிவில் தேடு

TNPSC - குரூப் 4 தேர்வர்களுக்கான காலிப்பணியிட பட்டியல் விவரம்.

வெள்ளி, 15 நவம்பர், 2019



Tnpsc அறிக்கைப்படி.
Group 4 பணியிடங்கள்.

இளநிலை உதவியாளர் மற்றும் VAO  பணியிடங்கள்
 3399+397=3796.

இவற்றில்...
OBC பிரிவு =1177.

BC     பிரிவு=1006.

BC (M) பிரிவு =133.


MBC பிரிவு=759.

SC     பிரிவு=683

ST.     பிரிவு =38

தட்டச்சர் பிரிவில்...1901..

OBC =589.

BC.  =504.

BCM=67.

MBC=380.

SC.  =342.

ST  = 19.



Steno பிரிவில்...784..

OBC=242.

BC =207.

BCM =27.

MBC= 157.

SC.   = 141

ST     = 8

இந்த தர வரிசையில்
பெண்களுக்கு30%.
மாற்றுத்திறனாளிகள் 4%.
முன்னாள்  ராணுவத்தினார் 5% .

இந்த தர வரிசையில் உள்ளவர்களுக்கு பணியிடங்கள் உறுதியாக கிடைக்கும்...

இரண்டாவது மற்றும்

 முன்றாவது கலந்தாய்வு நடைபெறும் என்பதால்

 ஒவ்வொரு பிரிவில் கூடுதலாக 50 பணியிடங்கள் உருவாகும். எனவே
தர வரிசையில் அருகில் இருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு உள்ளது..

வாழ்த்துகள்.☘🌿🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent