இந்த வலைப்பதிவில் தேடு

கனமழை - 03-12-2019 விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள்

செவ்வாய், 3 டிசம்பர், 2019







தொடரும் கனமழை விடுமுறை அறிவிப்பு ( 5 மாவட்டங்கள் )

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திங்கள் கிழமை ( 03.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

*ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


*பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*புதுக்கோட்டை    மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

*கடலூர்   ( கடலூர்,  சிதம்பரம்,  வடலூர் கல்வி மாவட்டம் மட்டும் ) மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

1 கருத்து

 

Popular Posts

Recent