இந்த வலைப்பதிவில் தேடு

பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கவனத்திற்கு!!

ஞாயிறு, 8 டிசம்பர், 2019

பணிமாறுதல் / பதவி உயர்வு / பணியிறக்கம் / நிரவல் போன்ற நிகழ்வுகளின் போது பழைய இடத்திற்கும் புதிய இடத்திற்குமிடையே குறைந்தது *8 கி.மீ* *(ரேடியஸ்)* இருந்தால் அனுபவிக்காத பணியேற்பிடைக்காலம் *EL* கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படும். இதற்கு *30 நாட்களுக்குள்* விண்ணப்பிக்க வேண்டும். *90 நாட்களுக்குள்* கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். *(குறைந்தது 5 நாட்கள்*. *160 கி.மீ க்கு* மேற்படின் அட்டவணைப்படி நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்)



*நாளை 07.12.2019 குறைதீர் கூட்டம் என்பதால் நாளையே பணி மாறுதல் /பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் கடிதத்தில் பணி மாறுதல் அல்லது பதவி உயர்வு/பணி நிரவல் எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு மாறுதல் பெற்றுள்ளீர்கள் என்ற விவரத்தினை  இரண்டுக்கும் உள்ள கிலோமீட்டர் தொலைவினை  குறிப்பிட்டு கடிதம் மூலமாக  வட்டார கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்து அதன் நகலினை பத்திரமாக வைத்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.*



*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent