இந்த வலைப்பதிவில் தேடு

FLASH NEWS :- உள்ளாட்சித் தேர்தல் - நடைபெறும் நாள் அறிவிப்பு!!

சனி, 7 டிசம்பர், 2019







*ஏற்கனவே அறிவித்த அதே தேதியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்- மாநில தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு*


*வரும் திங்கட்கிழமை முதல் வேட்புமனு வினியோகம்*

*27 ம் தேதி முதல் கட்டமும் 30 ம் தேதி இரண்டாம் கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

9 மாவட்டங்கள் தவிர

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent