இந்த வலைப்பதிவில் தேடு

தமிழக பட்ஜெட் 2020 - 21. பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு எவ்வளவு?

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020




ட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக அளவாக ரூ34,181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து வெளியிட்ட நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள்:



- ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய்   6,754 கோடி ஒதுக்கீடு
- நகராட்சி நிர்வாகத்திற்கு மொத்தமாக   ரூபாய் 18,540 கோடி
- பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக     ரூபாய் 34,181 கோடி
- உயர் கல்வித்துறைக்கு ரூபாய் 5,052 கோடி

- சுகாதாரத்துறைக்கு ரூபாய் 15,863 கோடி
- உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி
- வேளாண் துறைக்கு ரூ11,894 கோடி
- மீன்வளத்துறைக்கு ரூ1,229 கோடி
- எரிசக்தித் துறைக்கு ரூ20,115.58 கோடி
- நெடுஞ்சாலை துறைக்கு ரூ15,850. 54 கோடி

மேலும் பட்ஜெட் வாசிக்கப்பட்டு வருகிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent