இந்த வலைப்பதிவில் தேடு

CPS - நாளைய பட்ஜெட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு சில சிறப்பு அறிவிப்புகள் வருகிறது

வியாழன், 13 பிப்ரவரி, 2020





CPS news :

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு  பணிக்கொடை வழங்கவும், அரசின் பங்களிப்பு த்தொகை 10% லிருந்து 14% ஆக உயர்த்தி வழங்க அரசு ஆலோசனை. நாளை(14.02.2020) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent